The photo shown is not of the place... Also it's very small temple...not worth a visit unless u have lots of time and...
Read moreஇந்த கோயிலின் பிரதான கடவுள் முருகன். ஒவ்வொரு மாத சஷ்டி விரத நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் விழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். பக்தர்கள் முருகனுக்கு பால் குடம், அலகு குத்துதல் ஆகிய நேர்த்தி கடன்களை மகிழ்வுடன் நடத்துவார்கள். விழாக்காலங்களில் அன்னதானம் வழங்கப்படும். அனைவரும் வருக...
Read moreThis divine spot Good murugan...
Read more