🙏 சிவாயநம🙏 திருச்சிற்றம்பலம்
அருள்நிறை கர்ப்பபுரீஸ்வரர் உடனுறை கர்ப்பரட்சாம்பிகை அம்பிகை ( திருக்கருகாவூர்)
🔆 இருப்பிடம்:- தஞ்சையிலிருந்து- கும்பகோணம் மிலட்டூர் வழியே இத்தலத்திற்கு செல்லலாம்.
🙏திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்- இருவராலும் பாடல் பெற்ற தலம்.
🙏 ஆதரவற்ற சிவபக்தி உடைய ஒரு பெண்ணின் கருச்சிதைவை இறைவர் மருத்துவராய் வந்து கருவை காத்தார் ஆதலால் இறையர் கர்ப்பபுரிஸ்வரர் எனவும் இறைவி கர்ப்பரட்சாம்பிகை எனவும், ஆதலால் இத்தலம் திருக்கருகாவூர் எனப்பட்டது.
🙏 குழந்தை இல்லாதவர்களும், கருச்சிதைவு ஏற்படுபவர்கள் இத்தலத்து மூலவரை வழிபட்டு இத்தலத்து பதிகத்தை பாராயணம் செய்தால் மகப்பேறு அடையலாம், கருச்சிதைவு ஏற்படாது, பிள்ளை பேற்று காலத்தில் எந்த ஒரு ஆபத்தும் ஏற்படாது.
🙏 மூலவர் தானே தோன்றியவர் (சுயம்பு).
🙏 மூலவரான சிவலிங்கத்தின்மீது முல்லை கொடி சுற்றிய அடையாளம் உள்ளது ஆதலால் இறைவர் "முல்லைவனநாதர்" எனவும் அழைக்கப்படுகின்றார்.
🔆நினைவில் கொள்ள வேண்டிய தமிழ் வேத வாசகம்:- " காய் சினத்த விடையார் கருகாவூர் எம் ஈசர் வண்ணம் எரியும் எரி...
Read moreஇறைவன் பெயர் : ஶ்ரீ முல்லைவன நாதர் இறைவி பெயர் : ஶ்ரீ கற்பகாம்பிகை
திருநாவுக்கரசர் மற்றும் சம்பந்தரால் தேவார பதிகம் பெற்ற ஒப்பற்ற தலம். இந்த தலத்தில் முல்லைவன நாதர், சுயம்பு விநாயகர் மற்றும் சுயம்பு நந்தியம் பெருமான் அருள் பாலிக்கின்றனர்.
அன்னை கற்பகாம்பிகை எழுந்தருளியுள்ள இந்த தலத்தில் மகப்பேருக்கும், சுக பிரசவமும் நல்ல முறையில் நடை பெற வேண்டுதல் நடைபெறுகிறது. வேண்டுதல் முடிந்து குழந்தைகளை அம்மன் சன்னதியில் தொட்டிலில் இட்டு கோவிலை வலம் வந்து வேண்டுதல் நிறைவு செய்யபடுகிறது.
கரு உருவாகவும், கரு நன்கு வளர்ச்சி அடையவும், சுக பிரசவம் அடையவும் இந்த தலம் மிக பிரசித்தி பெற்றது.
இந்த தலம் கும்பகோணம் அருகில் உள்ள பாபநாசத்தில் இருந்து 6 KM தொலைவில் உள்ளது.
நடை திறப்பு:
காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி...
Read moreThe temple of Garborakshambrike Devi. Very ancient historic place. Has a lake which has come upon by Kamdhenu cows hoof. People from all over the country visit here. Especially for the benefit and health of Babies...
Read more