Sri Agneeswarar Temple
Sri Agneeswarar Temple things to do, attractions, restaurants, events info and trip planning
Description
cultural
family friendly
The Agniswarar Temple is a Hindu temple in the village of Kanjanur, 18 kilometres north-east of Kumbakonam. The presiding deity is Sukra. However, the main idol in the temple is that of "Agniswarar" or Shiva.
attractions: , restaurants:
Ratings
Description
The Agniswarar Temple is a Hindu temple in the village of Kanjanur, 18 kilometres north-east of Kumbakonam. The presiding deity is Sukra. However, the main idol in the temple is that of "Agniswarar" or Shiva.
Posts
At a distance of 3 km from Suryanar Kovil and 18 km from Kumbakonam Railway Station, The Agneeswarar Temple is a Hindu temple situated at Kanjanur in Tamil Nadu. The presiding deities of temple are Lord Shiva as Agneeswarar and Goddess Parvathi as Karpagambal. Kanjanur is one of the nine Navagraha sthalas located in the Cauvery Delta region dedicated to planet Venus, called Sukran. Unlike other Navagraha temples, the main deity, Agneeswarar in the form of lingam depicts Lord Sukran. The temple was built by the Medieval Cholas and renovated by the kings of the Vijayanagar Empire. Lord Brahma is said to have been blessed with a vision of Shiva's marriage with Parvathi here. Agni is said to have worshipped Shiva here, hence the name Agneeswarar. This shrine is also referred to as Palaasavanam, Brahmapuri, Agnistalam and Neelakudi. The important feature is that the oil Abishekam performed to the main Siva lingam is fully absorbed by the idol. This temple has a five tiered Rajagopuram and two prakarams. Haradatta Sivacharyar is said to have composed many works in Sanskrit here. Stone images of Natarajar and Sivakami are seen in this temple. The Shiva Tandavam here is referred to as Mukti Tandavam. Legend has it that Shiva blessed Paraasara muni with a vision of the cosmic dance here. The temple also houses the deities of Maanakkanjaarar Nayanmaar and Kalikkaamar, in separate shrines. Sukran is the second most beneficial planet after Guru. Friday is the day of Sukran and worship on Fridays is considered very special. Mahasivaratri, Arudra Darisanam, Navaratri and Aadi Pooram are celebrated grandly at this temple.
shunmuga karthikeyanshunmuga karthikeyan
30
Agneeswarar Shukran Temple (Venus).9.3.21 கும்பகோணத்தில் இருந்து 18 கி.மீ. தொலைவிலும் ஆடுதுறையில் இருந்து சூரியனார் கோயிலுக்கு அருகிலும் அமைந்துள்ளது கஞ்சனூர் திருத்தலம். பாடல் பெற்ற திருத்தலங்களில் இது 36வது திருத்தலம் என்று போற்றப்படுகிறது. பணத்தை நாம் குவித்து வைத்துப் பார்க்க வேண்டுமானால் லட்சுமி கடாட்சம் நமக்கு வேண்டும். சுக்ர திசை நடப்பவர்களுக்கு, பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் என்பார்கள். ஆனால் கடக ராசிக்கு சுக்ரன் பாவி, தனுசு ராசி, மீனராசிக்கு ராசிநாதன், குருவிற்கு சுக்ரன் பகை கிரகம். பகைவனாக இருந்தாலும் அண்டி வந்தவர்களுக்கு அள்ளி வழங்குகின்ற ஆற்றல் சுக்ர பகவானுக்கு உண்டு. இத்திருத்தலத்தில், அக்னீஸ்வரர், கற்பகநாயகி அருள்பாலிக்கின்றனர். சுக்ர தோஷ நிவர்த்திக்கு சிறப்பு பூஜை இங்கு உண்டு. வெள்ளை ஆடை, மொச்சை, வெண்தாமரை இவருக்குப் பிரியமானது. இறைவன் - இறைவியின் திருமணக் கோலத்தை காண பிரம்ம தேவர் விரும்பினார். அதற்காக இந்த ஸ்தலத்தில் தவமிருந்தார். பிரம்மா விருப்பப்படி திருமண கோலத்தை இறைவன் காட்டி அருளினார். எனவே நாமும் திருமணக்கோலம் காணவும், செல்வ வளம் பெருகவும் யோகபலம் பெற்ற நாளில் சென்று முறையாக வழிபாடு செய்ய வேண்டும். முன்பொரு காலத்தில் கஞ்சனூரில் வாசுதேவர் என்னும் வைணவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு சுதர்சனர் என்ற குழந்தை பிறந்தது. வைணவக் குடும்பத்தில் பிறந்தாலும் அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து விளங்கியது. திருநீறு, உருத்திராக்க தாரியாகத் திகழ்ந்த அக்குழந்தை, தந்தை எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. அவ்வூர் மக்கள் சொல்லியவாறே பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலி மீதமர்ந்து "சிவமே பரம்பொருள்" என்று அக்குழந்தை மும்முறை கூறியதைக் கண்டவர்கள் வியந்தனர். (இக்காட்சியைச் சித்தரிக்கும் உருவம் இவ்வூர் பெருமாள் கோயிலிலும், அக்னீஸ்வரர் கோயில் நடராசர் சந்நிதியிலும் உள்ளது.) இவ்வூரில் பக்தர் ஒருவர் சுரைக்காய் விற்றுப் பிழைத்து வந்தார். இவரிடம் ஒரே ஒரு சுரைக்காய்தான் எஞ்சியிருந்தது. அதை விதைக்கு ஆகும் என்று அப்படியே வைத்துவிட்டார். அந்நிலையில் இறைவன் அவரிடம் விருந்தினராக வந்து உணவிடுமாறு கேட்க, அப்பக்தர் செய்வதறியாது திகைத்தார். அதிதிகட்குச் சுரைக்காய் கறிக்கு ஆகாது என்றெண்ணிக் கலங்கினார். அப்போது இறைவன் அசரீரியாக "ஒருபாதி விதைக்கு, ஒரு பாதி கறிக்கு" என்றருளிச் செய்து ஏற்று, அவருக்கு அருள் புரிந்தார் என்றொரு வரலாறு சொல்லப்படுகிறது. இதன் தொடர்பாகவே இவர் பெயர் சுரைக்காய் பக்தர் என்றாயிற்று. இங்குள்ள நந்தி புல் உண்ட வரலாறு - அந்தணர் ஒருவர் புல்லுக்கட்டொன்றைத் தெரியாமல் போட்டுவிட்டதால் பசுக் கன்று ஒன்று இறந்து விட்டது. இதனால் பசுத்தோஷம் அவருக்கு நேர்ந்தது என்று பிராமணர்கள் அந்த ஏழை அந்தணரை விலக்கி வைத்துவிட்டனர். அவர் செய்வதறியாது ஹரதத்தரிடம் சென்று முறையிட்டார் - அவ்வாறு முறையிடும்போது பஞ்சாட்சரத்தைச் சொல்லியவாறே சென்றார். அதைக்கேட்ட ஹரதத்தர் சிவபஞ்சாட்சரத்தைச் சொல்லியதால் அப்பாதகம் நீங்கிவிட்டதாகச் சொன்னார். பிராமணர்கள் அதை ஏற்காமல் தங்கட்கு நேரடிச் சான்று தந்து நிரூபிக்குமாறு கூறினர். ஹரதத்தர் உடனே அவ்வந்தணரை அழைத்து, காவிரியில் நீராடி ஒரு கைப்புல் எடுத்து வந்து அந்தக் கல் நந்தியிடம் தருமாறு பணித்தார். அவ்வந்தணரும் அவ்வாறே செய்து, "கல் நந்தி புல் சாப்பிடுமானால் பஞ்சாட்சரத்தால் தோஷம் நிங்கும் " என்று சொல்லிப் புல்லைத்தர, அந்த நந்தியும் உண்டதாக வரலாறு சொல்லப்படுகிறது. (இந்நந்தி புல் உண்டதால் நாக்கு வெளியில் நீட்டிக் கொண்டிருக்கவில்லை). தலவரலாறு அமுதம் பெறுவதில் தேவர்கள் செய்த செயல் கண்டு கோபமடைந்த அசுரர்கள் தங்கள் குலகுரு சுக்கிராச்சாரியாரிடம் முறையிட, அவர் தேவர்களை நாடு நகரம் இழந்து பூலோகம் சென்று துன்புற சாபம் தந்தார்.சாபம் பெற்ற தேவர்கள் வியாச முனிவரிடம் முறையிட, அவர் உத்திரவாஹினி என வழிபடப்படும் வடகாவிரியில் நீராடி ஸ்ரீகற்பகாம்பிகை சமேத ஸ்ரீ அக்னீஸ்வரரை வழிபட சுக்கிரன் சாபம் நீங்கும் என்று வழிகாட்டினார்.தேவர்களும் அவ்வாறே வழிபட்டு சாபவிமோசனமும், சிவபெருமான் தரிசனமும் பெற்றனர். மதுராபுரி மன்னர் கம்சராஜன் என்ற மன்னனும் இங்கு தனது பாவம் நீங்க வழிபட்டார். அக்னீஸ்வரன் ஒருமுறை பிரம்மதேவர் செய்த யாகத்தில் சேர்க்கப்பட்ட ஆகுதிகளைத் தேவர்களிடம் தராமல், தானே எடுத்துக்கொண்டதால் பெற்ற சாபத்தால் ’பாண்டு ரோகம்’ நோய் அவரைப் பற்றியது. அதிலிருந்து விடுபட அக்னிபகவான் பிரம்மதேவன் ஆலோசனைப்படி இங்கு வந்து தீர்த்தம் உருவாக்கி, இத்தல இறைவனை வழிபட்டு நோய் தீர்ந்தார். இதனால் இத்தல இறைவனுக்கு அக்னீஸ்வரர் என்ற திருப்பெயரும், அவர் உருவாக்கிய தீர்த்தத்திற்கு அக்னி தீர்த்தம் என்ற பெயரும் ஏற்பட்டது. ஏற்பட்டது
RK SenthilRK Senthil
40
OM NAMAH SHIVAYA Temple situated 19 kms from Kumbakonam and 4 kms from Sooriyanar Koil. East facing shrine and Raja gopuram faces south. Glorified in Thevaram by Saint Thirunavukarasar. Lord Shiva as Agneeswarar and Goddess Parvathi as Karpagambigai. Sukran ( Venus ) sthala among the nine Navagraha sthalams. Here Lord Shiva and Goddess Parvathy themselves represent the planet Sukran. Lord Brahma has another name as Kanjan.Since Lord Brahma ( Kanjan ) worshipped Lord Shiva here this place got the name Kanjanur . Lord Brahma got the opportunity to see Lord Shiva’s wedding darshan in this temple. As lord Agni worshipped here Lord Shiva is called Agneeswarar. Lord Shiva performed his “Mukthi Thandavam” dance for Saint Parasarar here. Also, Parasarar was cured of his mental illness by Lord Shiva here. Lord Chandran got relieved from his curses. Haradhathar a staunch devotee of Lord Shiva worshipped here. The idol of the stone Nandhi which is believed to have taken the grass from Haradhathar can also be seen here. Devotees believe that worshipping Lord Shiva here will bless them with wealth and prosperity. Those seeking cure for mental disorder can also worship Lord Agneeswarar and Goddess Karpagambigai for speedy recovery.
RAM KUMAR MRAM KUMAR M
50
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை. சுவாமி : அருள்மிகு அக்னீசுவரர். அம்பாள் : அருள்மிகு கற்பகாம்பாள். மூர்த்தி : அக்னீசுவரர். தீர்த்தம் : அக்னி தீர்த்தம், பராசர தீர்த்தம். தலவிருட்சம் : பலாசம். தலச்சிறப்பு : இத்தலம் நவக்கிரகத் தலங்களில் சுக்கிரன் தலமாக விளங்குகிறது. இவ்வூரில் பிறந்து வாழ்ந்த அரதத்த சிவாச்சாரியாருக்காகக் கல்லால் ஆன நந்தி புல்லைத் தின்றது. அன்பிற் சிறந்த சுரைக்காய் பக்தரின் வேண்டுகோளுக்கு இணங்க இறைவன் விரும்பி வந்து சுரைக்காய்க் கறி சாப்பிட்டான். பராசாரின் சித்தப் பிரமை, அக்னியின் சோகை, கம்சனின் வியாதி, சந்திரனின் சாபம் நீங்கிய தலம். பிரம்மனுக்குத் திருமணக் காட்சி காட்டிய தலம். சுக்கிரன் தோஷ நிவர்த்திக்காக பக்தர்கள் இத்தலத்திற்கு அதிகம் வருகின்றனர். தல வரலாறு : முன்னொரு காலத்தில் கஞ்சனூரில் வாசுதேவர் என்னும் வைணவருக்கு சுதர்சனர் என்ற குழந்தை பிறந்தது. வைணவக் குடும்பத்தில் பிறந்தாலும் அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து விளங்கியது. பிறப்பால் வைணவரானாலும், இவர் தீவிர சிவபக்தர். தினமும் காலையில் கஞ்சனூரில் இருந்து கிளம்பி திருமாந்துறை, திருமங்கலக்குடி, திருக்குரங்காடுதுறை, திருவாவடுதுறை, திருவாலங்காடு மற்றும் திருக்கோடிக்கா ஆகிய சிவத்தலங்களை தரிசித்து விட்டு, அர்த்த ஜாம பூஜைக்கு, தனது சொந்த ஊரான கஞ்சனூர் ஆலயத்துக்கு திரும்பிவிடுவதை தினம் தனது வழக்கமாகக் கொண்டவர். வைணவரான சுதர்சனர் இவ்வாறு சிவபக்தராக திகழ்வதில் அவ்வூர் மக்களுக்கு விருப்பமில்லை. அவ்வூர் மக்கள் சொல்லியவாறே பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலி மீதமர்ந்து சிவமே பரம்பொருள் என்று சுதர்சனர் மும்முறை கூறியதைக் கண்டவர்கள் வியந்தனர். ஹரதத்தருக்கு உபதேசித்து அருள் செய்த தட்சிணாமூர்த்தி திருவுருவில் ஹரதத்தரின் உருவமும் உள்ளது. இம்மூர்த்தியே சுதர்சனரை ஆட்கொண்டு சுதர்சனருக்கு ஹரதத்தர் என்ற பெயரளித்துச் சிவநாம தீட்சை செய்தவர். இக்காட்சியைச் சித்தரிக்கும் உருவம் இவ்வூர்ப் பெருமாள் கோயிலிலும் உள்ளது. பெருமாள் கோவிலிலும் அக்னீஸ்வரர் கற்பகாம்பாள் எழுந்தருளியுள்ளனர். நவகிரகங்களில் முக்கிய சுப கிரகமாக விளங்கும் சுக்கிரன், பார்க்கவன் என்று அழைக்கப்படுகிறார். பார்க்கவன் காசி நகரம் சென்று சிவலிங்க பிரதிஷ்டை செய்து பன்னெடுங்காலம் கடுந்தவம் செய்தார். அதனால் மனம் மகிழ்ந்த ஈசன் பார்க்கவன் விரும்பியவாறே இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் அமிர்த சஞ்சீவினி மந்திரத்தை உபதேசித்தார். அசுரர்கள் இதனையறிந்து சுக்கிரனை தங்களது குலகுருவாக கொண்டனர். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் ஏற்பட்ட போர்களில் இறந்த அசுரர்கள், சுக்கிராச்சாரியாரின் அமிர்த சஞ்சீவி மந்திரத்தால் உயிர்பெற்று எழுந்தனர். இந்நிலையில் தேவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. தேவர்கள் அனைவரும் சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர். தான் கொடுத்த வரபலத்தை தவறான வழியில் பயன்படுத்தும் அசுர குருவாகிய சுக்கிரனை சிவபெருமான் விழுங்கிவிட்டார். பலகாலம் சிவனின் வயிற்றில் இருந்து, பின்பு அமரர்களின் வேண்டுகோளின்படி சுக்கில வழியாக வெளியே வரச் செய்ததனால் 'சுக்கிரன்' என்றும் தூய வெண்மையாக வந்ததனால் 'வெள்ளி' என்றும் பெயர் ஏற்பட்டது. அதனால் யாவராலும் வணங்கப்படும் கிரக பதவி கிட்டியது. மகாபலியிடம் திருமால் வாமனனாக வந்து மூன்றடி மண் கேட்டபொழுது கமண்டலத்திலுள்ள நீர் வெளியே வராமல் வண்டு உருவம் எடுத்து துவாரத்தை சுக்கிராச்சாரியார் அடைக்க, திருமால் தர்ப்பையால் குத்த, அசுர குருவின் கண் குருடாகியது. இதனால்தான் ஜாதகத்தில் சுக்கிரன் பலம் குறைந்தால் கண் பார்வை பிரச்னைகள் ஏற்படுகிறது. இதற்கு சான்றாக பெரியாழ்வார் தம் திருமொழியால் இவ்வாறு உரைக்கிறார். வழிபட்டோர் : பராசாரர், பிரம்மன், சந்திரன், கம்சன், அரதத்தர், சுரைக்காய் பக்தர், மானக் கஞ்சாறர், கலிக்காமர். பாடியோர் : திருநாவுக்கரசர். பூஜை விவரம் : ஆறு காலபூஜை.
Sethu NSethu N
10
Located at a distance of 18km from Kumbakonam, this temple is one of the nine navagragha temple dedicated to Planet Venus(Sukran). Here the Lord name is Agneeshwarar and Ambal is Karpagam. Its a very old temple and people visit this temple especially on Fridays to seek blessings from Lord Sukran for marriage and wealth wishes. The priests are very kind and will do proper archanai(poojas) . You may need to get archanai ticket if incase you’re doing it. There seems to be very less buses connecting the temple. Better to take taxi and check other temples near to it. You wont find any restaurants nearby but small shops that cook and normal tiffen items. If you’re a lover of old and calm temples, you can definitely visit this one.
chandruchandru
100
The Agniswarar Temple is a Hindu temple in the village of Kanjanur, 18 kilometres north-east of Kumbakonam. The presiding deity is Sukra. However, the main idol in the temple is that of "Agniswarar" or Shiva.Agneeswarar temple is one of the ancient Hindu Navagraha temples. The chief deity of the temple is Lord Sukra (Venus). It is dedicated to Lord Shiva who is worshipped as Agneeswarar and his consort Parvati as Karpagambigai Amman. It is believed that Sukra resides within the stomach of the moorthi of Lord shiva. Parking is available for 4 wheelers. Overall good experience.
Dr.UPENDRA BHIDE.MDr.UPENDRA BHIDE.M
10
Reviews
- Unable to get your location