HTML SitemapExplore
Find Things to DoFind The Best Restaurants
Find Things to DoFind The Best Restaurants

Shri Vaidyanatha swamy Temple — Attraction in Thiruvilliputtur state assembly constituency

Name
Shri Vaidyanatha swamy Temple
Description
Madavar Vilagam Vaidyanathar temple is a Shiva temple located in Madavar Vilagam, located in one kilometer southerly to Srivilliputhur in Virudhunagar district in the South Indian state of Tamil Nadu, is dedicated to the Hindu god Shiva. Constructed in the Dravidian style of architecture, the temple has two precincts.
Nearby attractions
Temple Tower
GJ2G+JQJ, Madavarvillagam, Srivilliputhur, Tamil Nadu 626125, India
Srivilliputtur Arulmigu Andal Sametha Rangamannar Temple
GJ5J+889, Mada St, Mangapuram, Srivilliputhur, Tamil Nadu 626125, India
Nearby restaurants
Hotel Singapore
GJ4J+678, Mangapuram, Srivilliputhur, Tamil Nadu 626125, India
Meat and Eat Srivilliputhur
29/1, Rajapalayam Bye-Pass, Road, Madavarvillagam, Srivilliputhur, Tamil Nadu 626125, India
Ara Kitchen
21, W Car St, Mangapuram, Srivilliputhur, Tamil Nadu 626125, India
Biriyani & pizza
GJ5H+5Q6, W Car St, Mangapuram, Srivilliputhur, Tamil Nadu 626125, India
Sri Balaji Food Center
GJ5J+3P5, S Car St, Mangapuram, Srivilliputhur, Tamil Nadu 626125, India
GRILLL
GJ5M+45H, S Car St, Mangapuram, Srivilliputhur, Tamil Nadu 626125, India
Nearby hotels
Related posts
Keywords
Shri Vaidyanatha swamy Temple tourism.Shri Vaidyanatha swamy Temple hotels.Shri Vaidyanatha swamy Temple bed and breakfast. flights to Shri Vaidyanatha swamy Temple.Shri Vaidyanatha swamy Temple attractions.Shri Vaidyanatha swamy Temple restaurants.Shri Vaidyanatha swamy Temple travel.Shri Vaidyanatha swamy Temple travel guide.Shri Vaidyanatha swamy Temple travel blog.Shri Vaidyanatha swamy Temple pictures.Shri Vaidyanatha swamy Temple photos.Shri Vaidyanatha swamy Temple travel tips.Shri Vaidyanatha swamy Temple maps.Shri Vaidyanatha swamy Temple things to do.
Shri Vaidyanatha swamy Temple things to do, attractions, restaurants, events info and trip planning
Shri Vaidyanatha swamy Temple
IndiaTamil NaduThiruvilliputtur state assembly constituencyShri Vaidyanatha swamy Temple

Basic Info

Shri Vaidyanatha swamy Temple

GJ2G+JJ8, Road, Madavarvillagam, Rajapalayam, Srivilliputhur, Tamil Nadu 626125, India
4.7(760)
Open 24 hours
Save
spot

Ratings & Description

Info

Madavar Vilagam Vaidyanathar temple is a Shiva temple located in Madavar Vilagam, located in one kilometer southerly to Srivilliputhur in Virudhunagar district in the South Indian state of Tamil Nadu, is dedicated to the Hindu god Shiva. Constructed in the Dravidian style of architecture, the temple has two precincts.

Cultural
Family friendly
Accessibility
attractions: Temple Tower, Srivilliputtur Arulmigu Andal Sametha Rangamannar Temple, restaurants: Hotel Singapore, Meat and Eat Srivilliputhur, Ara Kitchen, Biriyani & pizza, Sri Balaji Food Center, GRILLL
logoLearn more insights from Wanderboat AI.

Plan your stay

hotel
Pet-friendly Hotels in Thiruvilliputtur state assembly constituency
Find a cozy hotel nearby and make it a full experience.
hotel
Affordable Hotels in Thiruvilliputtur state assembly constituency
Find a cozy hotel nearby and make it a full experience.
hotel
The Coolest Hotels You Haven't Heard Of (Yet)
Find a cozy hotel nearby and make it a full experience.
hotel
Trending Stays Worth the Hype in Thiruvilliputtur state assembly constituency
Find a cozy hotel nearby and make it a full experience.

Reviews

Nearby attractions of Shri Vaidyanatha swamy Temple

Temple Tower

Srivilliputtur Arulmigu Andal Sametha Rangamannar Temple

Temple Tower

Temple Tower

4.4

(10)

Open 24 hours
Click for details
Srivilliputtur Arulmigu Andal Sametha Rangamannar Temple

Srivilliputtur Arulmigu Andal Sametha Rangamannar Temple

4.7

(5.9K)

Open 24 hours
Click for details

Nearby restaurants of Shri Vaidyanatha swamy Temple

Hotel Singapore

Meat and Eat Srivilliputhur

Ara Kitchen

Biriyani & pizza

Sri Balaji Food Center

GRILLL

Hotel Singapore

Hotel Singapore

4.0

(258)

Click for details
Meat and Eat Srivilliputhur

Meat and Eat Srivilliputhur

3.5

(122)

Click for details
Ara Kitchen

Ara Kitchen

4.5

(23)

Click for details
Biriyani & pizza

Biriyani & pizza

4.0

(5)

Click for details
Get the Appoverlay
Get the AppOne tap to find yournext favorite spots!
Wanderboat LogoWanderboat

Your everyday Al companion for getaway ideas

CompanyAbout Us
InformationAI Trip PlannerSitemap
SocialXInstagramTiktokLinkedin
LegalTerms of ServicePrivacy Policy

Get the app

© 2025 Wanderboat. All rights reserved.

Reviews of Shri Vaidyanatha swamy Temple

4.7
(760)
avatar
5.0
13w

Madavar Vilagam Vaidyanathar temple is a Shiva temple in Madavar Vilagam, one kilometer south of Srivilliputhur in Virudhunagar district in the South Indian state of Tamil Nadu, and is dedicated to the Hindu god Shiva. Constructed in the Dravidian style of architecture, the temple has two precincts. Shiva is worshiped as Vaidyanathar and his consort Parvati as Sivakami. The temple is the largest Shiva temple in the district. Shiva is worshipped as Vaidyanathar or the "God of healing". The holy water of the Siddhamirtham tank in the temple complex is believed to have curative effects, and a holy dip here is believed to cure all diseases. The temple was built by Thirumalai Nayak during the 16th century. A granite wall surrounds the temple, enclosing all its shrines. The temple has a five-tiered gateway tower originally built by Chandrakula Pandya Vijayanagar and Nayak kings commissioned pillared halls and major shrines of the temple during the 16th century. The temple has artistic sculptures representative of Nayak art.

The temple is open from 6 am - 12 pm and 4-7 pm on all days except during festival days when it is open all day. Four daily rituals and three yearly festivals are held at the temple, of which the twin festivals during the full moon days of Tamil month Adi (July – August) and Thai (January – February) being the most prominent. As per Hindu legend, Shiva appeared for a staunch devotee in the form of her mother to help her delivery. To quench her thirst, Shiva is believed to have split his toe nail that resulted in a spring in the form of Siddhamritha tank. As per local legend, the Nayak king Thirumalai Nayak suffered from stomach pain and he arrived at Madavar Vilagam in an ivory palanquin and stayed there for 48 days. He was completely cured and as a mark of his gratitude, he constructed the Natarajar hall as in Madurai Meenakshi temple. He also built drum halls from the temple in Madurai as he would take his midday meal only after hearing the drum sounds indicating the completion of mid day worship in the temple. There are many inscriptions in the temple from the Pandya dynasty and Thirumalai Nayak indicating various grants to the temple. The Pandya inscriptions refer the temple name as Thirukkattralishvaram Udaiyar. The temple has a five-tiered gopuram (temple tower) and large precincts. The central shrine is that of Vaidyanathar present as lingam in the inner most sanctum. The first precinct around the sanctum has the metal images of Somaskanda and stone sculptures of Nataraja, Durga, Dakshinamoorthy, Surya (Sun god). The shrine of Sivakami is located in a parallel shrine to the right of the sanctum. There are two gates to the temple, each leading to the Shiva and Sivakami shrines. The Sthala Vriksha (temple tree) is margosa (Azadirachta indica) which possesses medicinal properties. The temple has two water tanks, one located opposite to the temple and one right to the main gate. The Siddhamirdham tank located opposite to the temple is believed to be having curating effects where worshipers take a holy dip. The temple has a Kalayana Mahal (marriage hall) in front of the Sivakami shrine and the sculpture of Nayak king can be found there. There are paintings from the Nayak period in ceiling of the hall leading to...

   Read more
avatar
5.0
31w

இத்திருத்தலத்தில் தான் சிவனின் 24 திருவிளையாடல்கள் நடைபெற்றது. வைத்தியநாதசுவாமியை வழிபட்டால் தீராத வயிற்று வலிதீர்ந்து போகும், அத்துடன் சுகப்பிரசவம் நிச்சயம் நடக்கும். ஒரு முறை மன்னர் திருமலை நாயக்கருக்கு தீராத வயிற்று வலி உண்டானது. வயிற்று வலி நோய் தீர்ப்பதில் வல்லவர் வைத்தியநாதர் என்பதை கேள்விப்பட்ட திருமலை நாயக்கர் தந்தத்தினால் ஆன பல்லக்கில் இங்கு வந்து தங்கி 48 நாட்கள் விரதமிருந்து வயிற்று வலி நீங்க பெற்றார். இதனால் தான் வந்த தந்த பல்லக்கை வைத்திய நாதருக்கே தந்து விட்டு மதுரைக்கு நடந்தே சென்றதாக கூறப்படுகிறது. அத்துடன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள "திருமண மண்டபம்' போலவே தன் வயிற்று வலியை தீர்த்த மடவார் வளாகம் வைத்தியநாதருக்கும் பெரிய நாடக சாலை எனப்படும் மண்டபம் அமைத்தார். வைத்தியநாதரை விட்டு செல்ல திருமலை நாயக்கருக்கு விருப்பமில்லை. இங்கேயே தங்கினாலும் தன் அரசியல் பணி தடை படும் என்று கருதிய மன்னர், தினம் தோறும் வைத்தியநாதருக்கு உச்சி கால பூஜை நடந்த பின்னரே உணவு உண்ணும் பழக்கத்தை மேற்கொண்டார். போக்குவரத்து, வாகன, தந்தி, தொலைபேசி இல்லாத அந்தக்காலத்தில் மடவார்வளாக வைத்திய நாத சுவாமி கோயிலில் உச்சி கால பூஜை நிறைவேறியதை தெரிந்து கொள்வதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரை செல்லும் ரோட்டில் ஆங்காங்கே கல் மண்டபங்களை அமைத்து அவற்றில் இருந்து பூஜை நேரத்தில் முரசு(நகரா) முழங்கச்செய்து அந்த ஒலி மதுரையை எட்டியவுடன், மன்னர் வைத்தியநாதரை வணங்கி வழிபாடு செய்த பின் தான் மதிய உணவே சாப்பிடும் பழக்கத்தை மேற்கொண்டார். இதற்கு சான்றாக இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை நெடுஞ்சாலையில் பல கல்மண்டபங்கள் உள்ளதை காணலாம்.

மதுரையை சேர்ந்த வணிகர்கள் கேரளா சென்று மிளகு வாங்கி வந்து அதற்கென கடமை செலுத்தாமல் ஏமாற்றி, மிளகை உளுந்தென பொய் சொல்லி மதுரை சென்று பார்த்த போது மிளகு எல்லாம் உளுந்தாக இருந்தது. அவர்கள் மதுரை சொக்கநாதரிடம் சென்று முறையிட்டபோது, அவர் வைத்தியநாதரை வணங்கினால் அருள் புரிவோம் என்று கூறினார். அதன்படியே நடக்கவும் செய்தது. இந்த வைத்தியநாத சுவாமி இத்தலத்தில்,சூரியன் பூசித்தது, துருவாசர் பூசித்தது, ஞான உபதேசம் பெற்றது, முனிவர் இருவர் பூசித்தது, திருநடனம் புரிந்தது, பிரம்ம தேவன் பூசித்தது, அக்கினி சன்மன் பூசித்தது, பாசதரன் முக்தி பெற்றது, வெண்குட்டம் தீர்ந்தது, அகத்தியர் பூசித்தது, அகத்தியர் மேன்மை பெற்றது, படிக்காசு வைத்தது, காசு வாசி வாங்கி கொடுத்தது, சந்திரன் சய நோய் தீர்த்தது, ஆ முகமானது- ஆ முகம் தீர்ந்தது, மிளகு பயறானது, பயறு மிளகானது, மட்குடம் பொற்குடமானது, வாணன் தலை வெடித்தது, தாதன் கண் பறித்தது, வணிகன் பொன் மடிப்பையை தந்தது, பாவையருக்கு திரவியம் கொடுத்தது, வலையனுக்கு கண் கொடுத்தது, பிரகசேனன் முக்தி பெற்றது போன்ற 24 திருவிளையாடல்களை நிகழ்த்தியுள்ளார். இத்தல இறைவனை பிரம்மன், இந்திரன், தேவர்கள், சூரியன், சந்திரன், துருவாசர், அகத்தியர் ஆகியோர் வழிபட்டதாலும், இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு சிவன் வீடு பேற்றை அருளுவதாலும் இத்தலம் கைலாயத்திற்கு சமமாக கருதப்படுகிறது. ஆடல் பாடல்களில் வல்லவரான இருவர் இத்தல நாயகன் முன் ஆடிப்பாடி இறைவனை மகிழ்வித்ததால், இறைவனும் மகிழ்ந்து அவர்களுக்கு பொன், பொருள் தந்து வீடு கட்டித்தர ஆணையிட்டார். அன்று முதல் இந்த இடம் மடவார் வளாகம் என அழைக்கப்பட்டது. (மடவார்- பெண்கள், வளாகம்- இடம்). ஓரு சிவபக்தன் தன் மனைவியுடன் நாள் தோறும் சிறப்பாக சிவ பூஜை செய்து வந்தான். இவனது மனைவிக்கு பேறுகால நேரம் வந்ததும் தன் தாய்க்கு சொல்லி அனுப்பினாள். ஆனால் தாய் வரமுடியவில்லை. அவளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. சிவ பக்தையான அவள், ஈசனே! காப்பாற்று என அழுது புலம்பினாள். இந்த அழு குரலைக்கேட்ட, தாயும் தந்தையுமான ஈசன் கர்ப்பிணியின் தாயாக மாறி சிறிதும் வலி ஏற்படாமல் சிறப்பாக பிரசவம் பார்த்தார். அப்போது அந்த பெண்ணுக்கு தாகம் ஏற்பட்டது. தாகத்திற்கு தண்ணீர் கொடுக்க தன் விரல் நுனியால் பூமியை கீற, அதிலிருந்து நீர் பீறிட்டு வந்தது. இந்த நீரே உனக்கு மருந்து என்று கூறியவுடன் அந்தப்பெண்ணும் நீரை பருகினாள். இது வரை தனக்கு பிரசவம் பார்த்தது வைத்தியநாதர் தான் என்பது அந்தப்பெண்ணுக்கு தெரியாது. இந்த சம்பவம் எல்லாம் முடிந்த பின் அந்த பெண்ணின் உண்மையான தாய் வந்து சேர்ந்தாள். அதற்குள் பிரசவம் முடிந்து விட்டதை ஆச்சரியத்துடன் தன் மகளிடம் கேட்ட போது, வைத்தியநாதப்பெருமான், அன்னை சிவகாமியுடன் விடை வாகனத்தில் காட்சி தந்தார். அத்துடன், ""பெண்ணே உனது தவத்தினால் தான் யாமே உனக்கு பிரசவம் பார்த்தோம். இந்த தீர்த்தம் உனது தாகம் தீர்த்து காயம் தீர்க்கவும் பயன் பட்டதால் இன்று முதல் இந்த தீர்த்தம் "காயக்குடி ஆறு' என அழைக்கப்படும். இதில் மூழ்கி எழுந்து என்னை வழிபடுபவர்கள் எல்லா பயமும் நீங்கி சுகபோக வாழ்வை அடைவர்''...

   Read more
avatar
1.0
3y

Too bad to the temple not for clean the another name totally worst for the white and also Swamy temple is totally waste for annadhanam the food not for good the table or on the surrounding dining area cannot be the clean this totally totally how do you say now not for good for health the food and the area is not working the area cannot be there all use the temple glasses cannot quickly in the glasses there are giving water cannot cannot be a good water they are all not give water there all give normal water it's not good for for health the water is a dirty water so what to do who's the which one is which one is changed the situation the question they are all give a good food the white another Swamy is a very powerful temple in Tamilnadu anybody is the lot of the any disease for Anwar body the prasadam also the clear the this is so they are all not good in this time which one change the all situation Temple actually could not good table or not clean the dining area not cleaned the people cannot be right peoples they are all this is peoples they are service the disease disease peoples it's a problem we are taken Holi prasadam the prasadam is a natural Holi waters there all using is good but there are using dirty water...

   Read more
Page 1 of 7
Previous
Next

Posts

L.T.Dante SelvamL.T.Dante Selvam
திரு வில்லிப்புத்தூரின் தென்பகுதி மடவார் விளாகம் எனப்படும். இங்கு ஒரு காலத்தில் பெண்கள் மட்டுமே வாழ்ந்ததால் இப்பெயர் பெற்றது. மடவார் விளாகத்தில சிவன் கோவில் இருக்கிறது. இக்கோவிலில் கிருஷ்ணதேவராயர் காலத்துச் சிற்பங்கள் காணப் படுகின்றன. திருமலைநாயக்கரால் இக்கோவில் திருப்பணி செய்யப்பெற்றது. திருமலை நாயக்கரின் மிகப்பெரிய உருவசிலை இக்கோவிலில் உள்ளது. மதுரையிலிருந்து ராஜபாளையம் செல்லும் சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திரையரங்கிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் உள்ளது இத்திருக்கோயில். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் - மடவார் வளாகத்தில் அமைந்திருக்கிறது அருள்மிகு வைத்தியநாதஸ்வாமி திருக்கோயில். அங்கு எம்பெருமான் சிவன், வைத்தியநாத ஸ்வாமியாகவும் அம்பாள் சிவகாமியாகவும் காட்சியளிக்கிறார்கள். முன்னொரு காலத்தில், சிவபக்தையான கர்ப்பிணி ஏழைப் பெண் ஒருத்தி, தன்னை பிரசவத்திற்கு வந்து அழைத்துச் செல்ல தாயை வரச்சொல்லுமாறு, வழிப்போக்கர்களிடம் தகவல் சொல்லியனுப்பினாள். ஆனால், நிறை மாதம் எட்டியும் அப்பெண்ணின் பிரசவம் பார்க்க தாய் வந்து சேரவில்லை. உடனே தன் கணவரிடம் தகவல் தெரிவித்து விட்டு, அந்த கர்ப்பிணிப் பெண் தன் சொந்த ஊருக்கு தனியாகவே புறப்பட்டாள். சிறிது தொலைவில் இருந்த சுயம்பு வன்னி வனநாதர் கோயில் அருகே சென்றபோது, அப்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே சிவபெருமான் அப்பெண்ணின் தாயின் வடிவில் வந்து, பிரசவம் பார்த்து விட்டு, அப்பெண்ணின் தாகம் தீர்க்க நிலத்தைக் கீறி, மருத்துவ குணம் வாய்ந்த நீரினைத் தந்தாராம். அதனால் சுயம்பு மூர்த்தரான வன்னி வனநாதரின் திருநாமம் - வைத்தியநாதஸ்வாமி என உருமாறியதாம். படிக்காசு வைத்த ஈஸ்வரன்: இத்திருக்கோயிலில் பூஜைகள் செய்து வந்த, ஏழை அர்ச்சகரான நம்பியாருக்கு உதவ எண்ணிய வைத்தியநாதர், அவரின் கனவில் தோன்றி, “தினமும் என் கோயில் வாயிற்படியில் உனக்காக பொற்காசுகள் இருக்கும். அதைப் பயன்படுத்தி அனுதினமும் எனக்கு பூஜை செய்” எனக் கூறி அருளினார். மறுநாள் கண்விழித்துப் பார்க்கையில் இறைவன் சொன்னதுபோல வாயிற்படியில் பொற்காசு இருப்பதைக் கண்டு மெய்சிலிர்த்தார் நம்பியார். இதுபோன்று மொத்தம் 24 திருவிளையாடல்களை இத்தலத்தில் அரங்கேற்றியிருக்கிறார் எம்பெருமான் வைத்தியநாதஸ்வாமி. இத்திருத்தலத்தில் துர்வாச முனிவர் சாபம் தீர வேண்டியபோது சாபவிமோசனம் தந்தது, அகஸ்தியரின் அகங்காரம் களைய தட்சிணா மூர்த்தியாக அவதாரம் எடுத்து அருள் தந்தது, வழிப்போக்கு முனிவர்கள் இருவருக்கு சிதம்பரம் நடராஜர் போன்று நடனக்கோலத்தில் காட்சி கொடுத்தது, தன்னை நெக்குருகி வேண்டி வீணை வாசிக்கும் சகோதரிகள் இருவருக்கு மன்னரின் கனவில் தோன்றி பரிசு கொடுக்கச் சொல்லியது என வைத்தியநாதஸ்வாமி எப்போதுமே பக்தர்களின் நாயகனாகத் திகழ்கிறார். பண்டைய மதுரையின் மன்னர் திருமலை நாயக்கருக்கு ‘குன்ம நோயினால்’ பெரும் வயிற்று வலி ஏற்பட்டிருந்தபோது, இத்திருக்கோயிலில் தங்கியிருந்து வைத்தியநாதஸ்வாமியை வேண்டி குணமடைந்திருக்கிறார். அதற்குக் காணிக்கையாக மதுரையிலிருந்து இறைவனை தரிசனம் செய்ய வந்த பல்லக்கினை எம்பெருமானுக்கு தானம் செய்துள்ளார் திருமலை நாயக்கர். இன்றும் வைத்தியநாதர் சந்நிதியில் வைகாசி விசாகத்தின்போது நடைபெறும் ‘பல்லக்கு ஊர்வலத்தில்' திருமலை நாயக்கர் வழங்கிய பல்லக்கே பயன்படுத்தப்படுகிறது. போக்குவரத்து, வாகன, தந்தி, தொலைபேசி இல்லாத அந்தக்காலத்தில் மடவார்வளாக வைத்திய நாத சுவாமி கோயிலில் உச்சி கால பூஜை நிறைவேறியதை தெரிந்து கொள்வதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரை செல்லும் ரோட்டில் ஆங்காங்கே கல் மண்டபங்களை அமைத்து அவற்றில் இருந்து பூஜை நேரத்தில் முரசு முழங்கச்செய்து அந்த ஒலி மதுரையை எட்டியவுடன், மன்னர் வைத்தியநாதரை வணங்கி வழிபாடு செய்த பின் தான் மதிய உணவே சாப்பிடும் பழக்கத்தை மேற்கொண்டார். இதற்கு சான்றாக இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை நெடுஞ்சாலையில் பல கல்மண்டபங்கள் உள்ளதை காணலாம்.
Mano RedMano Red
Big ancient temple. 500 - 1000 old. It is an agreed fact that it is rebirth to a woman delivering a child. There is no second opinion about this fact. All pray to the almighty for a safe and normal delivery. The temple is opened from 6.00 a.m. to 12.00 a.m. and 4.00 p.m. to 8.00 p.m. Once, king Thirumalai Naicker was suffering from acute stomach pain. Hearing about the grace of Vaidhyanathaswami, he set out to Madavar Valagam in his ivory palanquin, stayed in the temple campus for 48 days. He was completely cured of the stomach pain. A staunch devotee of lord Siva was living here with his devout wife. King Thirumalai Naicker took up the practice of having his food only after the midday Pooja (Uchikala pooja) in Madavar valagam. For this, he constructed a line of halls from Madavar valagam up to Madurai from where the communication would reach him through drums in each hall. The king would take his lunch only when the sound reaches Madurai. The stone halls could be seen even today on the Srivilliputhur Madurai highways. should be renovated.
RKS MURUGANRKS MURUGAN
அருள்மிகு சிவகாமி அம்பாள் உடனுறை வைத்தியநாதசுவாமி திருக்கோயில், மடவார்வளாகம் , ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம். தல சிறப்பு: விருதுநகர் மாவட்டத்தின் மிகப்பெரிய சைவத்தலம் இத்திருத்தலத்தில் தான் சிவனின் 24 திருவிளையாடல்கள் நடைபெற்றது. வைத்தியநாதசுவாமியை வழிபட்டால் தீராத வயிற்று வலிதீர்ந்து போகும், அத்துடன் சுகப்பிரசவம் நிச்சயம் நடக்கும். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மற்றும் பங்குனி மாதப்பிறப்பன்று காலை சூரியனின் கதிர்கள் மூலவரின் மீது பட்டு சூரிய பூஜை சிறப்பாக நடக்கும். பொது தகவல்: ஒரு முறை மன்னர் திருமலை நாயக்கருக்கு தீராத வயிற்று வலி உண்டானது. வயிற்று வலி நோய் தீர்ப்பதில் வல்லவர் வைத்தியநாதர் என்பதை கேள்விப்பட்ட திருமலை நாயக்கர் தந்தத்தினால் ஆன பல்லக்கில் இங்கு வந்து தங்கி 48 நாட்கள் விரதமிருந்து வயிற்று வலி நீங்க பெற்றார். இதனால் தான் வந்த தந்த பல்லக்கை வைத்திய நாதருக்கே தந்து விட்டு மதுரைக்கு நடந்தே சென்றதாக கூறப்படுகிறது. அத்துடன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள "திருமண மண்டபம்' போலவே தன் வயிற்று வலியை தீர்த்த மடவார் வளாகம் வைத்தியநாதருக்கும் பெரிய நாடக சாலை எனப்படும் மண்டபம் அமைத்தார். வைத்தியநாதரை விட்டு செல்ல திருமலை நாயக்கருக்கு விருப்பமில்லை. இங்கேயே தங்கினாலும் தன் அரசியல் பணி தடை படும் என்று கருதிய மன்னர், தினம் தோறும் வைத்தியநாதருக்கு உச்சி கால பூஜை நடந்த பின்னரே உணவு உண்ணும் பழக்கத்தை மேற்கொண்டார். போக்குவரத்து, வாகன, தந்தி, தொலைபேசி இல்லாத அந்தக்காலத்தில் மடவார்வளாக வைத்திய நாத சுவாமி கோயிலில் உச்சி கால பூஜை நிறைவேறியதை தெரிந்து கொள்வதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரை செல்லும் ரோட்டில் ஆங்காங்கே கல் மண்டபங்களை அமைத்து அவற்றில் இருந்து பூஜை நேரத்தில் முரசு(நகரா) முழங்கச்செய்து அந்த ஒலி மதுரையை எட்டியவுடன், மன்னர் வைத்தியநாதரை வணங்கி வழிபாடு செய்த பின் தான் மதிய உணவே சாப்பிடும் பழக்கத்தை மேற்கொண்டார். இதற்கு சான்றாக இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை நெடுஞ்சாலையில் பல கல்மண்டபங்கள் உள்ளதை காணலாம் தல வரலாறு: முன் காலத்தில் புனல்வேலி என்னும் பகுதியில் ஏழை சிவபக்தன் தன் மனைவியுடன் நாள் தோறும் சிறப்பாக சிவ பூஜை செய்து வந்தான். இவனது மனைவிக்கு பேறுகால நேரம் வந்ததும் தன் தாய்க்கு சொல்லி அனுப்பினாள். ஆனால் பத்து மாதம் முடிவடைந்ததும் தாய் வரவில்லை. எனவே தானே தன் தாய் இருக்குமிடத்திற்கு சென்றாள். சிறிது தூரம் சென்றதும் அவளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. சிவ பக்தையான அவள், ஈசனே! காப்பாற்று என அழுது புலம்பினாள். இந்த அழு குரலைக்கேட்ட, தாயும் தந்தையுமான ஈசன் கர்ப்பிணியின் தாயாக மாறி சிறிதும் வலி ஏற்படாமல் சிறப்பாக பிரசவம் பார்த்தார். அப்போது அந்த பெண்ணுக்கு தாகம் ஏற்பட்டது. தாகத்திற்கு தண்ணீர் கொடுக்க தன் விரல் நுனியால் பூமியை கீற, அதிலிருந்து நீர் பீறிட்டு வந்தது. இந்த நீரே உனக்கு மருந்து என்று கூறியவுடன் அந்தப்பெண்ணும் நீரை பருகினாள். இது வரை தனக்கு பிரசவம் பார்த்தது வைத்தியநாதர் தான் என்பது அந்தப்பெண்ணுக்கு தெரியாது. இந்த சம்பவம் எல்லாம் முடிந்த பின் அந்த பெண்ணின் உண்மையான தாய் வந்து சேர்ந்தாள். அதற்குள் பிரசவம் முடிந்து விட்டதை ஆச்சரியத்துடன் தன் மகளிடம் கேட்ட போது, வைத்தியநாதப்பெருமான், அன்னை சிவகாமியுடன் விடை வாகனத்தில் காட்சி தந்தார். அத்துடன், ""பெண்ணே உனது தவத்தினால் தான் யாமே உனக்கு பிரசவம் பார்த்தோம். இந்த தீர்த்தம் உனது தாகம் தீர்த்து காயம் தீர்க்கவும் பயன் பட்டதால் இன்று முதல் இந்த தீர்த்தம் "காயக்குடி ஆறு' என அழைக்கப்படும். இதில் மூழ்கி எழுந்து என்னை வழிபடுபவர்கள் எல்லா பயமும் நீங்கி சுகபோக வாழ்வை அடைவர்'' என்று அருளினார்.
See more posts
See more posts
hotel
Find your stay

L.T.Dante Selvam

L.T.Dante Selvam

hotel
Find your stay

Affordable Hotels in Thiruvilliputtur state assembly constituency

Find a cozy hotel nearby and make it a full experience.

Get the Appoverlay
Get the AppOne tap to find yournext favorite spots!
Big ancient temple. 500 - 1000 old. It is an agreed fact that it is rebirth to a woman delivering a child. There is no second opinion about this fact. All pray to the almighty for a safe and normal delivery. The temple is opened from 6.00 a.m. to 12.00 a.m. and 4.00 p.m. to 8.00 p.m. Once, king Thirumalai Naicker was suffering from acute stomach pain. Hearing about the grace of Vaidhyanathaswami, he set out to Madavar Valagam in his ivory palanquin, stayed in the temple campus for 48 days. He was completely cured of the stomach pain. A staunch devotee of lord Siva was living here with his devout wife. King Thirumalai Naicker took up the practice of having his food only after the midday Pooja (Uchikala pooja) in Madavar valagam. For this, he constructed a line of halls from Madavar valagam up to Madurai from where the communication would reach him through drums in each hall. The king would take his lunch only when the sound reaches Madurai. The stone halls could be seen even today on the Srivilliputhur Madurai highways. should be renovated.
Mano Red

RKS MURUGAN

RKS MURUGAN

See more posts
See more posts