HTML SitemapExplore
logo
Find Things to DoFind The Best Restaurants

Shankara Rameshwarar Udanurai Pagampriyal Kovil — Attraction in Tamil Nadu

Name
Shankara Rameshwarar Udanurai Pagampriyal Kovil
Description
Nearby attractions
Nearby restaurants
SATHYA RESTAURANT
R44W+432, Thoothukudi, Tamil Nadu 628002, India
New Sangeetha Restaurant
NO. 45 PALAI ROAD,, OPP. CRUZ FERNANDEZ STATUE, Thoothukudi, Tamil Nadu 628002, India
KFC
Velavan Hyper Market, 53, Gin Factory Rd, Shanmugapuram, Thoothukudi, Tamil Nadu 628002, India
The Port BBQ
1st floor, Smart City, Anna Bus Stand, F- 24, Smart City Anna Bus stand, above Bus stand, Thoothukudi, Tamil Nadu 628002, India
SIZZLLY CHICKEN
MDR9, Thoothukudi, Tamil Nadu 628002, India
Hotel Rajaparvai Thoothukudi
74, Palayamkottai Road Opp New Corporation Building, Pudugramam, Thoothukudi, Tamil Nadu 628001, India
Meat & Eat Thoothukudi
2, B-5, Jeyaraj Rd, Toovipuram, Thoothukudi, Tamil Nadu 628001, India
Grace Restaurant
R43Q+RFV, Toovipuram, Thoothukudi, Tamil Nadu 628001, India
Nearby hotels
Hotel Nakshatra Inn
3, Theppakulam Street, Thoothukudi, Tamil Nadu 628002, India
DSF GRAND PLAZA
379, Victoria Extension Road, near Shunmuga Puram, Rathna Colony, Thoothukudi, Tamil Nadu 628001, India
Chitra Lodge
54, Gin Factory Rd, Thoothukudi, Tamil Nadu 628002, India
Hotel Sugam
207, VE Rd, Dhamodhara Nagar, Thoothukudi, Tamil Nadu 628001, India
KANI RESIDENCY
70 & 70 /1, Melur Bungalow St, opp. Old Bus Stand, Pudugramam, Thoothukudi, Tamil Nadu 628001, India
Hotel Alwin
147, Thevarpuram Rd, Pudugramam, Thoothukudi, Tamil Nadu 628003, India
Hotel Visaka
70-7, Melur Bungalow St, Meenakshipuram, Thoothukudi, Tamil Nadu 628001, India
Hotel Geetha International
1/9, near New Bus Stand, Polepettai, Ezhil Nagar, Thoothukudi, Tamil Nadu 628002, India
Capital O 61144 Hotel Raj
3/1, Jeyaraj Rd, Toovipuram, Thoothukudi, Tamil Nadu 628001, India
OYO Flagship 46937 Hotel Paul Sornam Lodge
124, Palayamkottai Rd, near Old Bus Stand Road, Pudugramam, Thoothukudi, Tamil Nadu 628001, India
Related posts
Keywords
Shankara Rameshwarar Udanurai Pagampriyal Kovil tourism.Shankara Rameshwarar Udanurai Pagampriyal Kovil hotels.Shankara Rameshwarar Udanurai Pagampriyal Kovil bed and breakfast. flights to Shankara Rameshwarar Udanurai Pagampriyal Kovil.Shankara Rameshwarar Udanurai Pagampriyal Kovil attractions.Shankara Rameshwarar Udanurai Pagampriyal Kovil restaurants.Shankara Rameshwarar Udanurai Pagampriyal Kovil travel.Shankara Rameshwarar Udanurai Pagampriyal Kovil travel guide.Shankara Rameshwarar Udanurai Pagampriyal Kovil travel blog.Shankara Rameshwarar Udanurai Pagampriyal Kovil pictures.Shankara Rameshwarar Udanurai Pagampriyal Kovil photos.Shankara Rameshwarar Udanurai Pagampriyal Kovil travel tips.Shankara Rameshwarar Udanurai Pagampriyal Kovil maps.Shankara Rameshwarar Udanurai Pagampriyal Kovil things to do.
Shankara Rameshwarar Udanurai Pagampriyal Kovil things to do, attractions, restaurants, events info and trip planning
Shankara Rameshwarar Udanurai Pagampriyal Kovil
IndiaTamil NaduShankara Rameshwarar Udanurai Pagampriyal Kovil

Basic Info

Shankara Rameshwarar Udanurai Pagampriyal Kovil

18, S Sambantha Moorthy St, Tuticorin Melur, Shanmugapuram, Thoothukudi, Tamil Nadu 628002, India
4.7(830)
Open until 12:00 PM
Save
spot

Ratings & Description

Info

Cultural
Family friendly
Accessibility
attractions: , restaurants: SATHYA RESTAURANT, New Sangeetha Restaurant, KFC, The Port BBQ, SIZZLLY CHICKEN, Hotel Rajaparvai Thoothukudi, Meat & Eat Thoothukudi, Grace Restaurant
logoLearn more insights from Wanderboat AI.
Open hoursSee all hours
Sat5 AM - 12 PM, 4 - 9:30 PMOpen

Plan your stay

hotel
Pet-friendly Hotels in Tamil Nadu
Find a cozy hotel nearby and make it a full experience.
hotel
Affordable Hotels in Tamil Nadu
Find a cozy hotel nearby and make it a full experience.
hotel
The Coolest Hotels You Haven't Heard Of (Yet)
Find a cozy hotel nearby and make it a full experience.
hotel
Trending Stays Worth the Hype in Tamil Nadu
Find a cozy hotel nearby and make it a full experience.

Reviews

Nearby restaurants of Shankara Rameshwarar Udanurai Pagampriyal Kovil

SATHYA RESTAURANT

New Sangeetha Restaurant

KFC

The Port BBQ

SIZZLLY CHICKEN

Hotel Rajaparvai Thoothukudi

Meat & Eat Thoothukudi

Grace Restaurant

SATHYA RESTAURANT

SATHYA RESTAURANT

3.9

(42)

Open until 11:45 PM
Click for details
New Sangeetha Restaurant

New Sangeetha Restaurant

3.5

(160)

Click for details
KFC

KFC

4.0

(1.2K)

$$

Click for details
The Port BBQ

The Port BBQ

3.7

(207)

$

Click for details
Get the Appoverlay
Get the AppOne tap to find yournext favorite spots!
Wanderboat LogoWanderboat

Your everyday Al companion for getaway ideas

CompanyAbout Us
InformationAI Trip PlannerSitemap
SocialXInstagramTiktokLinkedin
LegalTerms of ServicePrivacy Policy

Get the app

© 2025 Wanderboat. All rights reserved.
logo

Posts

SUBRAMANYA RSUBRAMANYA R
சமீப காலத்தில் சிறப்பாக திருப்பணிகள் செய்யப்பட்டுள்ள சுமார் 500-ஆண்டுகளை கடந்த இச்சிவ ஆலயத்தின் கருவறையில், தீபங்களின் திருஒளியினுள் நம் இனிய ஈசன் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையான லிங்கத்திருமேனியராய் அருட்காட்சியளிக்கிறார். தனி சன்னதியில், தெற்கு நோக்கியபடி வலது திருக்கரத்தில் தாமரை ஏந்தியும், இடது திருக்கரத்தினை இடையோடு தொங்கவிட்டபடியும் (காண்பதற்கு ஒரு நாட்டிய மங்கை போல) நம் அம்பிகை நின்ற கோலத்தில் அழகுத் திருக்காட்சியளிக்கிறாள். (தூத்துக்குடியின் புராதன பெயர் 'திருமந்திர நகர்' என்பதாகும்) முனிவர்கள் பலர் இத்தலத்தின் இறைவனை பூஜித்துள்ளது தலச்சிறப்பாகும். ஒரு வரலாற்று நிகழ்வின்படி; முற்காலத்தில், காசியப முனிவர் ஒரு சமயம் ராமேஸ்வரத்தில் நம் ஈசனை தரிசனம் கண்டபின் திருச்செந்தூருக்கு வருகைதருகையில் வழியில் சோலை மிகுந்த இவ்வூரைக்கண்டு மகிழ்ந்து, இவ்வுலகைப் படைத்த சங்கரனுக்கு லிங்கம் பிரதிஷ்டை செய்து ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் எனும் திருப்பெயரிட்டு வழிபட்டுச்சென்றதாகவும், கவுதமர், பரத்வாஜர், அத்திரி போன்ற முனிவர்கள் இத்தல இறைவனை தரிசித்துள்ளதாகவும் தலவரலாறு கூறுகிறது. புத்திரப்பேறு அருளிய இறைவனார். (பாண்டிய மன்னராட்சியில், பிற்கால பாண்டிய மரபில் வந்த குறுநில மன்னரான சந்திரசேகர பாண்டியரின் புதல்வரான சங்கரராம பாண்டியர், இறைவனிடம் பிள்ளை வரம் வேண்டி மனமுருகி நின்றபோது இறைவன், காசியப முனிவர் பிரதிஷ்டை செய்த லிங்கத்தினை வழிபாடு செய்து ஆலயம் கட்ட பணித்து பின், மன்னருக்கு மகப்பேறு அளித்ததாகவும் தலபுராணத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது) நவராத்திரி, மஹா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மாசி மகம், என, நம் ஈசன் தம்பதியருக்கு உகந்த அத்தனை விழாக்களும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படும் இத்திருத்தலத்தில், (சித்திரை தேரோட்ட விழா வெகு விசேஷம்) உள்ள காசிக்கு நிகரானதாக கூறப்படும் "வாஞ்சா புஷ்கரணி" எனும் கிணற்று தீர்த்தத்தில் நீராடி, உளமார இறைவனை வழிபட நல்மகப்பேறு கிடைக்கப்பெறும் என்பது நம்பிக்கை).
vijay sivavijay siva
A divine place in Tuticorin. Very pleasant experience. The temple is in pandian region but it is in the style of cholas temple. ie swamy and ambal is in same sannidhi. A perumal temple is also located nearby. Sarvam sivarpanam. Thiruchitrambalam ❤️🙏
Thillai ArasuThillai Arasu
Very old shiva temple.... here the main god name is shankara rameshwarar and amman name is bhagampiriyal.... very traditional temple... its located in the heart of the city... parking is difficult for this temple...
See more posts
See more posts
hotel
Find your stay

SUBRAMANYA R

SUBRAMANYA R

hotel
Find your stay

Affordable Hotels in Tamil Nadu

Find a cozy hotel nearby and make it a full experience.

Get the Appoverlay
Get the AppOne tap to find yournext favorite spots!
A divine place in Tuticorin. Very pleasant experience. The temple is in pandian region but it is in the style of cholas temple. ie swamy and ambal is in same sannidhi. A perumal temple is also located nearby. Sarvam sivarpanam. Thiruchitrambalam ❤️🙏
vijay siva

vijay siva

hotel
Find your stay

The Coolest Hotels You Haven't Heard Of (Yet)

Find a cozy hotel nearby and make it a full experience.

hotel
Find your stay

Trending Stays Worth the Hype in Tamil Nadu

Find a cozy hotel nearby and make it a full experience.

Very old shiva temple.... here the main god name is shankara rameshwarar and amman name is bhagampiriyal.... very traditional temple... its located in the heart of the city... parking is difficult for this temple...
Thillai Arasu

Thillai Arasu

See more posts
See more posts

Reviews of Shankara Rameshwarar Udanurai Pagampriyal Kovil

4.7
(830)
avatar
5.0
4y

Arulmigu Sankara Rameshvarar is a form of Lord Shivan .The temple is one of the oldest structures(above 700 years) in Thoothukudi. People believe "Lord Shiva" and pray to him, they get rid of all their problems, after praying to this god. The famous about Arulmigu Sankara Rameshvarar Temple is "Prathosam Pooja" which is famous among the Thoothukudi region.The main festival Arulmigu Sankara Rameshvarar Temple is at month of Chitra & Tamil New Year which is most famous among the Thoothukudi region.

Name reason : Once a king named SANKARA RAMA PANDIAN was longing for a child.He worshiped a lot. One day he said about this to Kaasiyappa Munivar.According to his says the king came here to Thirumanthira Nagar and after having a Holly dip in Vaanja Puskarani he prayed Lord SIVAN which is near by the pond asking about his result to longing.A year after his wife gave birth to a boy child.With the joy of his son's birth,the king ordered to built a new temple of this Lord SIVA.After the completion of creating a temple he called Lord Siva with his name...

   Read more
avatar
4.0
4y

Famous Temple in Tuticorin. Arulmigu Sankara Rameshvarar is a form of Lord Shivan .The temple is one of the oldest structures(above 700 years) in Thoothukudi. People believe "Lord Shiva" and pray to him, they get rid of all their problems, after praying to this god. The famous about Arulmigu Sankara Rameshvarar Temple is "Prathosam Pooja" which is famous among the Thoothukudi region.The main festival Arulmigu Sankara Rameshvarar Temple is at month of Chitra & Tamil New Year which is most famous among the Thoothukudi region.

The SANKARA RAMESWARAR (mulavar) was worshiped by Sage KAASIYAPPAR,Sage GOWTHAMAR,Sage BARATHVAJAR and ATHIRI are some more who workshipped here.As Sankara Rameswarar dissolved himself with the Lord, the Linga.So People favourite deity Sankara Rameswarar in the temple.Thoothukudi also was the place of residence of Eripathanayanar, Pugazh...

   Read more
avatar
5.0
7y

பிள்ளை வரம் தரும் தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் சுவாமி.

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் முடிந்தவுடன் இந்திரன் தனது மகளாகிய தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து வைக்கிறார். திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடக்கிறது.‘கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார் தெய்வானை திருமணப் படலத்தில் விரிவாக இதனை விளக்குகிறார். சிவனும் பார்வதியும் தங்கள் திருவடிகளில் வீழ்ந்து வணங்கிய மணமக்களை மார்புற தழுவி வாழ்த்துகின்றனர். முருகப்பெருமானின் திருமணத்தை கண்டு களிக்க வந்த சிவபெருமானும், பார்வதி தேவியும் சோலை சூழ்ந்த இவ்வூருக்கு (இன்றைய தூத்துக்குடிக்கு) எழுந்தருளி தங்குகின்றனர், அப்போது உமையாள், சிவபெருமானிடம் வேதங்களின் விழுப் பொருளாகிய திருமந்திரத்தை உபதேசிக்குமாறு வேண்டுகிறார்.

இறைவனிடம் அம்பிகை உபதேசம் பெற்ற திருத்தலமாதலின் இவ்வூர் திருமந்திர நகர் என வழங்கப்பட்டது. இத்திருக்கோயிலை காசிப முனிவர், கவுதமர், பரத்துவாசர், அத்திரி போன்ற முனிவர்கள் வணங்கி அருள் பெற்றார்கள் என்று வழிவழியான தலபுராணச் செய்திகள் கூறுகின்றன. தெய்வீக பயணமாக திருச்செந்தூர் வேலவனை வழிபட வந்த காசிப முனிவர் சோலை மிகுந்த இவ்வூரை கண்டு மகிழ்ந்து இங்கு ஒரு சிவலிங்கத்தை எழுந்தருளச் செய்து வழிபாடு நிகழ்த்தினார் என்றும் அதுவே சங்கரராமேசுவரர் கோயில் என்றும் குறிப்பிடுகின்றனர். பாண்டிய மன்னராட்சியின் பிற்கால பாண்டிய மரபில் குறுநில மன்னரான சந்திரசேகர பாண்டியனின் புதல்வரான சங்கரராம பாண்டியன் கயத்தாறை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான். மன்னர் குலம் தழைக்க, மனை வாங்க மழலைச் செல்வம் இல்லாது வருந்தினான், மன்னன் வருத்தத்தை கண்ட பெரியோர்கள் காசி போன்ற புன்னிய திருத்தலங்களுக்குச் சென்று புனித நீராடி வருமாறு கூறினர்.

மன்னர் தனது பரிவாரங்களுடன் புனித நீராட செல்லும் போது இறைவனது குரல் அசரீரியாக வேந்தே நீ, திருமந்திர நகரில் உள்ள வாஞ்சா புட்கரணி என்ற தீர்த்தத்தில் நீராடி அங்குள்ள சிவலங்கத்தை வழிபட்டுவா என ஒலித்தது. மன்னன் தீர்த்தத்தில் நீராடியவுடன் அசரீரி மீண்டும், அரசே காசிப முனிவரால் ஸ்தாபனம் செய்து பூசிக்கப்பட்ட சிவலிங்க பெருமானுக்கு திருக்கோயில் எழுப்புவாயாக என கூறியது. இறைவனின் கட்டளைக்கு ஏற்ப மன்னரால் இத்திருக்கோயில் கட்டப்பட்டது. இத்திருக்கோயிலில் உள்ள வாஞ்சா புஷ்கரணி என்ற தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டு வந்தால் பிள்ளை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

பிள்ளைப்பேறு வேண்டுவோர் இங்கு வந்து வழிபட்டால் குழந்தை வரும் தரும் அற்புதத் திருத்தலமாக இவ்வாலயம் விளங்குகிறது. இக்கோயில் தமிழ் மாதங்களில் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. பாகம்பரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள தூத்துக்குடி நகருக்கு செல்ல பஸ் ரயில், விமான போக்குவரத்து வசதிகள் உள்ளன. நகரில் ஏராளமான தங்கும் விடுதிகளும் உள்ளன. தினமும் காலை 5 மணி முதல் 12 மணி வரையிலும் பின்னர் மாலை 4 மணி முதல் 9.30 மணிவரையிலும் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். தினமும் பகல் 12.30 மணிக்கு அன்னதானம் 100 நபர்களுக்கு...

   Read more
Page 1 of 7
Previous
Next