உணவு என்பது உணர்வோடு சம்மந்தப்பட்ட ஒரு விஷயம்,அப்படித்தான் நமது தமிழ் கலாச்சாரத்தின் வழிவழியாக கற்றுக்கொண்டிருக்கிறோம். அதுதான் நமது மரபு. அதன்பொருட்டே வள்ளுவம் விருந்தோம்பலுக்கென்றே ஒரு அதிகாரத்தை நமக்கு தந்திருக்கிறது. இன்றளவும் இது நிறைய உணவகங்களில் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இப்பொழுது புதிதாக திறக்கப்படும் உணவகங்களில் இந்த விடயம் மறக்கப்பட்டு விடுகின்றது. ஆம் Youtube-ல் உங்கள் பதிவை பார்த்து விட்டு நீண்ட தூரம் மெனக்கெட்டு (கிட்டதட்ட 12km)போனேன். கல்லாவில் இருந்தவர் காசில்லாமல் சாப்பாடு போடுவது போல் பார்த்தார்.அதை தாண்டி உள்ளே சென்றால் கலெக்டர் ஆபிஸ்சில் கேட்பது போல 'என்ன' என்ற ஒரு அதட்டலான,அலட்ச்சியமான கேள்வி. சிக்கன் பிரியாணி இருக்கா? என்ற எனது வேண்டுகோளுக்கு இல்லை என்ற பதில். வேறு,? மட்டன் மட்டுமே... முட்டை பிரியாணி இருக்கா? அதெல்லாம் இல்லை. அட்லீஸ்ட் ப்ளைன் பிரியாணி... இல்லைங்க... சரி நான் கிளம்பறேன், சரி கிளம்புங்க.... திரும்பும் போது கல்லாவில் இருந்தவர் ஏன்? என்ன சாப்பிடலயா என்ற எந்த கேள்வியும் கேட்க்கல. அப்போதுதான் நான் நினைத்தேன் தலை சரியாக இருந்தால்தானே வால் ஆடாமல் இருக்கும்,என்று. இன்றளவும் சில பாரம்பரிய உணவகங்களில் இந்த விஷயத்தை கண்கூடாக நாம் காணலாம்.(சரவணபவன்,அன்னபூர்ணா,கௌரிசங்கர். வசந்தபவன், ஒரிஜினல் தலப்பாகட்டி, வேனு...). ஒரு முறை சென்றால் மறு முறை யோசிக்க வைக்கும் வகையில் உள்ளது இந்த உணவகம். மறுமுறை நீங்கள் இது போல தரங்கெட்ட உணவகத்துக்கு சப்போர்ட் பண்ண வேண்டாம். ப்ளீஸ். மீண்டும் கூறுகிறேன் உணவு என்பது உணர்வோடு...
Read moreI recently visited TOPI VAPPA @ pudukkottai and it was an absolute pleasure. The food was amazing and the service was really friendly and helpful. The restaurant has a wide variety of dishes to choose from and everything I tried was delicious. The atmosphere was pleasant and lively. The staff was very attentive and accommodating. I would highly recommend this restaurant to anyone looking for a unique and flavorful dining...
Read moreWent in with a little bit of expectation but ended in a dissappointment. Biryani was flavourless. The ambience and the people over there was very kind. The quantity was pretty much worth the money. If youre a biryani lover you can try this place once, recommended for family and...
Read more