மிகவும் மோசமான அனுபவம், எனது வீட்டில் Sumsung smart டிவி வாங்கிய 4ஆண்டுகளில் பலமுறை ரிப்பேர் ஆகியது. ஒரு முறை Voice வரவில்லை. ஸ்பீக்கர் ரிப்பேர் ஆகிவிட்டதாக கூறி 3+ ஆயிரம் சிலவு வைத்தனர், அடுத்த ஓர் ஆண்டுக்குள் டிவி சுத்தமாக தெரியவில்லை.. Sumsung man வந்து பார்த்துவிட்டு Display Spoil என்றனர். பிறகு கம்பெணியில் display மாற்றினால் 18ஆயிரம் ஆகும், ஆகையால் நாங்களே குறைந்த சிலவில் பிரைவேட்டாக மாற்றி தருகிறோம் என்றனர். சரி என்று கூறி 6000 பெற்று பார்த்து கொடுத்தார்கள், கொடுக்கும்போதே மூன்று மாதம் Warranty என்றனர்.மூன்று மாதம் முடிந்தவுடன் திரும்பவும் அதே பிரச்சினை. திரும்பவும் போன் செய்தால் Warranty முடிந்துவிட்டது, திரும்ப 4000 பணம் கட்டுங்கள் என்றனர். இல்லாவிட்டால் 18ஆயிரம் கொடுத்து மாற்றிக்கொள்ளுங்கள் 1வருட Warranty என்றனர். நா கும்பிடு போட்டு சென்று வாருங்கள், உங்கள் Sumsung தயாரிப்பு வாங்கி நொந்தது போதும், இந்த பணத்திற்கு வேர Brand புது Tv யே 3ஆண்டு Warranty யுடன் வாங்கி கொள்கிறேன்...
Read moreThe best Mess for Parrotta and all. the Service is too good. And their mutta kalaki is best. The Seating and the place is not hygiene , and they don't have a fan is the neagtives but Try it once who are all in Pudukkottai. Best Shop...
Read moreIf you are looking for the best street food in pudukkottai There you are
Excellent taste You will hardly forget Best time to visit is...
Read more