சுத்தம் இல்லாத பரோட்டாக்கடை..தவிர மனசாட்சி இல்லாத ஓர் முதலாளி முதலாளி பையன் மற்றும் அங்கு வேலை பார்ப்பவர் கள். ஒரு முருக பக்தன் சாப்பாடு சரியில்லை என்று சொன்னதற்கு 10 பேர் சேர்ந்து அவரை அடித்து ச்சட்டையை கிழித்து செல்லை உடைத்து அராஜகம் பண்ணிவிட்டார்கள்.காரில் வந்தவர்கள் சத்தம் போட்டு அந்த முருக பக்தரைக் காப்பாற்றி அனுப்பி வைத்தார்கள். மற்றவர்களைப்போல காவி கட்டி வேசம் போட்டு கபட நாடகமாடி இரவானால் தண்ணி கஞ்சா பீ டி குடிக்கும் பக்தன் அல்ல .எந்த கெட்ட பழக்கமும் இல்லாத முருக பக்தன்.10பேரும் பக்தனை அடிக்கவில்லை அந்த முருகனையே அடித்துஇருக்கிறார்கள்.அவர்கள் அனைவரும் முருகனுக்கு பதில் சொல்ல வேண்டும் ஒரு நாள். கண்டிப்பாக அந்த முருகன் பாடம் புகட்டுவார்.நேரில் பார்த்த சாட்சி யாரும் அங்கு சென்று சாப்பிடாதீர்கள்.அவர்கள் செய்த பாவம் அங்கு வந்து...
Read moreParotta and salna good. But mutton chukka average in quantity wise and tasty wise. Service was excellent. I think four tables only inside hotel. In peak hours it's not suitable for family members. Waiting time maybe 15 to 30...
Read moreTrustable non veg shop near Temple. Few of their dishes are overpriced. In general quantity is less for all items. Must try - Chicken chops, Parotta, Biriyani, Chicken 65.
PS: Their biriyani will be like ghee rice but it...
Read more