Kumaran Kundram Temple
Kumaran Kundram Temple things to do, attractions, restaurants, events info and trip planning
Posts
அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், குமரன்குன்றம், குரோம்பேட்டை, சென்னை-600 044. தல சிறப்பு: குமரனாகிய முருகன் குடியிருக்கும் குன்றம் என்பதால் தலம், "குமரன் குன்றம்' என்றழைக்கப்படுகிறது. சித்திரை பிறப்பின்போது, இங்குள்ள 120 படிகளுக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அன்று சுவாமி ஊஞ்சலில் எழுந்தருளுவார். பொது தகவல்: ஐஸ்வர்ய முருகன்: மூலஸ்தானத்தில் சுவாமிநாதர், கையில் தண்டம் வைத்து பால வடிவில் காட்சி தருகிறார். இவரது பீடத்திலும், சன்னதி எதிரிலும் யானை வாகனம் இருக்கிறது. உற்சவர் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். மலையிலேயே வற்றாதகுமார தீர்த்தம் இருக்கிறது. ஆடி, தை கிருத்திகை, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் சுவாமிமலையை "கிரிவலம்' வருகிறார். பிரார்த்தனை: திருமண, புத்திர தோஷம் நீங்க இத்தல முருகனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இங்குள்ள முருகன் வடக்கு திசை நோக்கியிருப்பதால், குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக இவருக்கு மங்கலப்பொருட்கள் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். எனவே இவரை பக்தர்கள், "ஐஸ்வர்ய முருகன்' என்றும் அழைக்கிறார்கள். நேர்த்திக்கடன்: முருகன், சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள். தலபெருமை: மலைக்கோயில்களான திருநீர்மலை, திரிசூலம் ஆகிய தலங்களுக்கு மத்தியில் இக்கோயில் அமைந்துள்ளது. மலை அடிவாரத்தில் சித்தி விநாயகர், இடும்பன் சன்னதி இருக்கிறது. இங்குள்ள காளி, ஜெயமங்களதன்மகாளி என்றழைக்கப்படுகிறாள். தன்னை வேண்டுபவர்களுக்கு வெற்றியும் (ஜெயம்), மங்களமும் சாந்தமாக தருபவள் என்பதால் இவளுக்கு இப்பெயர். பவுர்ணமியில் இவளுக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. கந்த சஷ்டியின்போது சூரசம்ஹாரம் முடிந்ததும், முருகன் யானை வாகனத்தில் புறப்பாடாகிறார். வலது கால் தூக்கிய நடராஜர்: மலைக்கோயிலுக்குச் செல்லும் வழியில் சுந்தரேஸ்வரர் கோயில் இருக்கிறது. இங்கு சிவன், வடக்கு நோக்கிய சன்னதியில், கஜபிருஷ்ட விமானத்தில் கீழ் அருளுகிறார். லிங்கத்தின் பாணத்தில் சிவனின் முழு உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. அம்பாள் மீனாட்சிக்கும் சன்னதி இருக்கிறது. இங்குள்ள நடராஜர், இடது காலை ஊன்றி, வலக்காலை தூக்கி நடனமாடியபடி காட்சி தருகிறார். மதுரையில் அருளும் மீனாட்சி, சுந்தரேஸ்வரருக்கு அமைக்கப்பட்ட சன்னதி என்பதால், இவ்வாறு நடராஜர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார். சிவசக்தி அம்சமான சிவனின் வலது பாதம், சிவனுக்குரியதாக கருதப்படுகிறது. எனவே இங்கு நடராஜரை "தன்பாதம் தூக்கிய நடராஜர்' என்றும் அழைக்கிறார்கள. நடராஜர் வழிபாட்டிற்குரிய ஆறு நாட்களில், இவருக்கு விசேஷ அபிஷேகம் நடக்கிறது. சரபேஸ்வரருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு வேளையில் இவருக்கு விசேஷ பூஜை செய்து வழிபடுகின்றனர். தல வரலாறு: பல்லாண்டுகளுக்கு முன்பு இத்தலத்தில் குன்று மட்டும் இருந்தது. ஒருசமயம் இவ்வூருக்கு வந்த காஞ்சிப்பெரியவர், இம்மலையைப் பார்த்து பிற்காலத்தில் இங்கு முருகன் கோயில் உண்டாகும் எனச் சொல்லிவிட்டுச் சென்று விட்டார். சில காலம் கழித்து பக்தர்கள் சிலர், இம்மலையை சீர்படுத்தினர். அப்போதும் குன்றில் ஒரு வேல் கிடைத்தது. அதை இங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். பின்பு முருகனுக்கு தனிக்கோயில் கட்டப்பட்டது. சுவாமிநாதன் என்று பெயர் சூட்டப்பட்டது.
RKS MURUGANRKS MURUGAN
20
Kumaran Kundram is almost 40 years old and is located on the hillock in Chrompet, one of the suburban areas in Chennai. At this temple, Lord Murugan is worshipped as the powerful deity as it is similar to the one in Swamimalai town in Thanjavur district in Tamil Nadu. Apart from that, other shrines of Lord Shiva, Sharabeswarar, Ganesh and Navagrahas are also placed inside the temple. Every Friday and Sunday, special prayers are recited at the temple and crowds begin to gather every Sunday from 4:30 pm to 6 pm. The temple also houses a small auditorium where musical programmes and prayer meetings are conducted. And that's not it! You can also enjoy a panoramic city view from the top of the hill.
Senthilbabu TSKSenthilbabu TSK
30
Nice temple on the hill. Didn't look majestic as it is located in a residential area. It was a remote place in the old but now completely packed.There are around 100 steps. Down there is a pillaiyar and after 50 steps there is a seperate temple for Meenakshi & sundaredhwarar. There is a seperate shrine for sarabheswarar too.After that once you have to climb the steps to reach the subramania swamy. So calm & nice place. Can have the city view from that place.No proper space for car parking as it is the residential area. There is a urchavar below with Valli deivanai & Arumuha Murugan. Left there is a vinayagar. Once after that dharshan only we have to climb up. Nice temple to visit.
Ramya BalachandranRamya Balachandran
30
Nice Temple on the Hill Top, Located in Centre of Chrompet... A very Calm and Peaceful Place to Worship. the Surroundings are maintained very well. The Main deity in this temple is Lord Muruga.There are also other deities like Vinayagar, Meenakshi,Sundareswarar and all... Around 108 steps are there, Scenic View from the Top. Early Morning or Evening time,even at night with those lights visiting here will be fabulous to watch...Small place still it's beautiful and Divine.Only issue is with the parking... It can be manageable though... There is also another Small Temple few steps opposite to this temple,which is Prasanna Venkatesa Perumal Temple.
Bhuvaneswari MahadevanBhuvaneswari Mahadevan
20
This temple located in small hill. But we can't see that when we see from outside temple. Once enter into temple there are around 100 steps to reach Murugan shrine. Vinayagar and Amman in ground floor. Sivan, Meenakshi, Bhairavar, Murugan, are in hill. Neatly maintained and we can feel the positive vibes inside the temple. Annadanam at 12 PM for 40 to 50 members. Pooja items stall available near to temple. For elders difficult to climb. Timings photo updated. Opposite to Murugan temple, Anjineyar and Perumal templa also there. Don't forget to visit that.
Srinivasan JSrinivasan J
50
Famous Murugan Temple - Kumara Kundaram in Chrompet, actually its in Chitlapakkam - Hastinapuram main road. We have to climb around 100 steps to view Lord Murugan. In Temple entrance there is Vinayagar, Golden Murugan statue, Amman & Navagra temples. Then we can claim to top & on the way there is Lord Siva temple too. Beautiful temple to get Lord Murugan blessings & relax from city atmosphere. Temple Timings: Morning 6:30 - 10:30 Evening 4:30 - 8:30. Tue, Fri & Sundays Morning 6:30 - 11:30 Karthigai & Special Days 6:00 am to 12:00 noon.
SURESH AnbarasanSURESH Anbarasan
20
Nearby Restaurants Of Kumaran Kundram Temple
AB's - Absolute Barbecues | Chromepet, Chennai
Namma Veedu Vasanta Bhavan
Nandhana Palace - Andhra Style Restaurant - Chromepet
Hyssop Restaurant
Pizza Hut | Chrompet, Chennai
Loiee Mithai & Rasoi
Divine Cacao
Chai Pattinam
Halal thalapakattu biriyani
KFC

AB's - Absolute Barbecues | Chromepet, Chennai
3.9
(2.3K)Click for details

Namma Veedu Vasanta Bhavan
4.2
(3.8K)Click for details

Nandhana Palace - Andhra Style Restaurant - Chromepet
4.5
(1.4K)$$
Click for details

Hyssop Restaurant
4.3
(1.2K)Click for details
Basic Info
Address
W4VV+G6F, Hastinapuram Main Rd, Nehru Nagar, Chromepet, Chennai, Tamil Nadu 600044, India
Map
Phone
+91 97106 43967
Call
Reviews
Overview
4.7
(2.2K reviews)
Ratings & Description
cultural
family friendly
Description
Kumaran Kundram is a hillrock located at Chromepet, Chennai, Tamilnadu, India. It houses an about 40-year-old temple dedicated to the Hindu God Murugan. The temple can be reached by road from Chromepet en route to Hasthinapuram. The presiding deity is Sri Swaminathaswamy.
attractions: , restaurants: AB's - Absolute Barbecues | Chromepet, Chennai, Namma Veedu Vasanta Bhavan, Nandhana Palace - Andhra Style Restaurant - Chromepet, Hyssop Restaurant, Pizza Hut | Chrompet, Chennai, Loiee Mithai & Rasoi, Divine Cacao, Chai Pattinam, Halal thalapakattu biriyani, KFC

- Please manually select your location for better experience