விலை குறைவாக இருப்பதாலும் நல்ல location இல் அமைந்திருப்பதாலும் comfortable பற்றி யோசிக்காமல் இதற்கு முன் பதிவு செய்தோம். ஆரம்பத்தில் இவர்களிடம் முன்பதிவு செய்ய தொடர்பு கொண்ட போது double room 2500ற்கு பதிவு செய்யும் எண்ணம் இருந்தது.ஆனால் தொடர்பு கொண்டவர் நாளுக்கு triple room 500 ரூபாய் தான் அதிகம் என்று triple room ஜ 3000ற்கு பதிவு செய்ய வைத்தார். ஆனால் அங்கு அவர்கள் மேலும் 500ரூபா அதிகமாக 3500 ரூபாய் bill போட்டார்கள்.triple room என்ற பேருக்கு ஒரு double bed ஒரு single bed போட்டுள்ளார்கள் ஆனால் room அளவு மற்றய rest களின் double room ஐ விட சிறிது. Room சுத்தம் 5/10 ,toilet சுத்தம் 4/10 போடலாம்.room இல் மேசை,கதிரை,TV இல்லை.room மிக வெக்கையாகவும் இருந்தது.கரப்பான்பூச்சிகளும் நடமாடின .இதனால் வேறு rest ற்கு மாறலாம் என்ற எண்ணம் இருந்தது.பின் location ஐ கருத்தில் கொண்டு 1 நாள் இங்கே சமாளித்து விட்டு இங்கேயே 1 நாள் AC room இற்கு மாற முடிவு எடுத்தோம்.AC ற்கு பதிவு செய்த போது அவர் குறிப்பிட்டது AC room என்றால் நாளுக்கு 5000 . ஒரு நாளுக்கு மேல் பாவிக்கும் குறிப்பிட்ட சில மணித்தியாலங்களுக்கு unit கணிக்கப்படும் என்று. இதுக்கு சம்மதித்து remote ஐ வாங்கி வந்தால் AC வேலை செய்ய வில்லை.பின் அதிக நேரம் திருத்த வேலை நடந்தது.பின் ஒரு வழியாக திருத்தி விட்டார்கள்.பின் குளிர் கூடுவதால் AC ஐ சில நேரம் நிறுத்தி போட remote இல்லை.பின் இரவு 12.00 எல்லோரும் உறங்கிய பின் கதவை தட்டி remote தரப்பட்டது. 21மணிதியாலம் AC பாவித்து விட்டு வெளியே செல்ல இருப்பதால் 1 நாளை தாண்டி விடும் என்று AC room cancel செய்தோம்.ஆனால் நாங்கள் unit அதிகம் உள்ளது என்று அந்த நாள் வாடகை மேலும் 2200ரூபா அதிகமாக கேட்டார்கள்.நாங்கள் 21 மணித்தியாலங்கள் பாவித்தது அதிலும் இடையில் சில நேரம் AC நிறுத்தி விட்டோம்.இன்னும் சில நேரம் நிறுத்த remote தரவில்லை ,அத்துடன் கதவிற்கும் தரைக்கும் இடைவெளி உள்ளது இது உங்கள் பிழை இதனால் unit அதிகம் வரும் என்று வாக்குவாதப்பட்ட போது பின்னர் 2200ற்கு பதில் 1500 மேலதிகமாக கேட்டார்கள்.இதற்கு அவர்கள் முதலில் சொல்லும் போதே unit இற்கு AC room Unit கணிக்கப்படும் என்று சொல்லாமே பிறகு ஏன் AC ற்கு 5000 என்று சொல்ல வேண்டும் .நல்ல ஒரு ஏமாற்று வேலை .நாங்கள் 2முழு நாளும் மேலதிகமாக 8.30 மணித்தியாலமும் நின்றோம் ஆனால் அந்த 8.30மணித்தியாலம் 1 நாளாக தானே கணிக்கப்பட்டது.இது பொதுவாக அநேகமான rest களில் பிரச்சினை என்பதால் இதை விட்டு விடலாம். தொடக்கத்தில் 500அதிமாக சொன்னது படி 3 நாளுக்கும் 1500ரூபா.AC unit ற்கு கணித்த மேலதிக 1500 மொத்தம் 3000 ரூபாய் ஏமாற்றி விட்டார்கள். இது சிலருக்கு சிறிதாக தெரியலாம் ஆனால் 1ரூபா ஏமாற்றினாலும் அது மோசடியே. இவர்களிடம் வாடகை குறைவு என்று பலர் மனதில் ஒரு எண்ணம் உள்ளது.ஆனால் எனக்கு தெரிந்து இதே வாடகையுடன் மிக வசதியுடன் பல rest கள் உள்ளன. எவ்வளவு நாங்கள் எங்கள் பக்கம் இருந்த ஞாயத்தை சொல்லியும் அவர்கள் ஒரே பிடியாக நின்றது மிக ஆதங்கத்தை ஏற்படுத்தியது. Positive points-bathroom இல் exhaust fan உள்ளது.அதனால் bathroom அமுக்கம் குறைவாக உள்ளது. ஆனால் அது எல்லா room களிலும் இருக்குமோ தெரியவில்லை ,நல்ல location,double room மற்ற restகளை விட கொஞ்சம் விலை குறைவாக தான் உள்ளது.(ஆனால் இவர்கள் AC room பணத்திற்கு பல நல்ல வசதிகளுடன் rest கள் உள்ளன சில இடங்களில் fridge உம்...
Read moreஅம்பாறை மாவட்டத்திலிருந்து குறுகிய கால வேலைக்கு தலைநகருக்குச் செல்லும் பொதுமக்கள் பலரும் வழக்கமாக தங்கும் ஒரு விடுதியில், நீண்ட இடைவேளைக்கு பிறகு நாங்களும் சென்றோம். இதற்கு முன் ஒரு சிலமுறை இருந்த அனுபவங்களின் அடிப்படையில் நம்பிக்கையுடன், எந்த சந்தேகமுமின்றி முன்பதிவு செய்தோம் – ஆனால் இந்த முறை நம்பிக்கை நொறுங்கியது.
🛏️ Triple Room அனுபவம் (3500):
🔸 Triple Room எனக் கூறப்பட்டாலும், ஒரு Double Bed + ஒரு Single Bed மட்டுமே 🔸 அறையின் பரப்பளவு – மற்ற விடுதிகளின் Double Room ஐ விடவும் குறைவானது 🔸 அறையில் மேசை, கதிரை, டிவி போன்ற அடிப்படை வசதிகளே இல்லை 🔸 Room சுத்தம் – 5/10, Toilet சுத்தம் – 4/10 🔸 அதிக வெப்பம் மற்றும் கரப்பான்பூச்சிகள் இரவில் தொந்தரவு செய்தன 🔸 ஒரு கட்டத்தில் வேறு இடத்திற்கு மாற நினைத்தோம்
❄️ AC Room-க்கு மாறியதும் புதிய அதிர்ச்சி:
இவர்கள் கூறியது:
💰 AC Room – 3500/- + A/C Service Charge 1000/- (Per Day) + 100/- per Unit Electricity
இத்தனை வருடங்களில் பல இடங்களில் தங்கி இருந்தாலும், “A/C Service Charge” என்ற தனி கட்டணம் ஒருபோதும் கேட்டது கிடையாது. இது ஒரு புதிய முறைகேடு போல் உணர்ந்தோம். கொழும்பு மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் பல Service Apartments, Budget Hotels போன்றவற்றில் தங்கி உள்ள அனுபவத்தில், மிக அதிகபட்சம் மின்சார கட்டணம் மட்டும் சேர்க்கப்படுகிறது.
சேவை கட்டணமாக AC க்கு 1000/- என்பது முறையாக இல்லாத சூழ்நிலை.
📞 நண்பர்களிடமும் கேட்டேன்:
Colombo-வில் வாழும் சில நண்பர்களிடம் இது குறித்து விவரித்தபோது, அவர்களும் இது ஒரு புதுமையான, வேதனைக்குரிய அனுபவம் எனவே தெரிவித்தனர். அதிக கட்டணத்திற்கு எதுவும் தரவதில்லை என்பதே நிச்சயம்.
✅ பொதுமக்களுக்கு சில பரிந்துரைகள்:
முன்பதிவு செய்யும் போது, கீழ்க்கண்ட விஷயங்களை உறுதி செய்ய வேண்டியது மிகவும் அவசியம்:
அறையின் முழுமையான கட்டண விவரம் – base rent, AC/Non-AC, electricity charges
அறை வசதிகள் – Table, Chair, Fan, TV, Wifi போன்றவை இருக்கிறதா?
Room/Toilet சுத்தம் பற்றிய customer reviews
Location வசதிகள் – வேலைக்கு அருகாமையா?
பதிவிற்கு முன் தொடர்பு கொண்டு துல்லியமான விவரங்கள் கேட்கவும்
❌ இது எனது இந்த விடுதியில் தங்கும் இறுதி நாள்:
அதே கட்டணத்தில் Colombo-வில் நல்லவசதிகள் கொண்ட Apartment, Rest Houses எளிதாக கிடைக்கின்றன. சில இடங்களில் Fridge, Microwave, Hot Water, WiFi, Lift, CCTV, 24×7 Security போன்ற வசதிகளும் கூட இருக்கின்றன – அதுவும் குறைந்த வாடகையில்.
📢 சிறிய தகவல் தவறினால், பெரிய சிரமமாவது!
இது போன்ற AC Charge மோசடிகள் மீண்டும் மீண்டும் நடைபெறாமல் இருக்க, பொதுமக்கள் முன்னேற்பாடு உடனே தேவை. இனிமேல் தங்கும் இடங்களை தேர்ந்தெடுக்கும்போது முன் விமர்சனம், முழுமையான விவரங்கள் தெரிந்து...
Read moreWorth for the money. AC rooms are in good condition Not that much highly comfortable normally ok with price. non ac rooms issues with noice and lite smell Easy to get food and location is very...
Read more